சாகி
ஹெக்டர் ஹு மன்ரோ (18 டிசம்பர் 1870 – 13 நவம்பர் 1916) என்பவர் இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர். சாகி (Saki) என்ற புனைப்பெயரால் பரவலாக அறியப்படுபவர். அவரின் எழுத்துக்கள் சமூக சாடல்கள் மற்றும் நையாண்டித்தனம் நிறைந்ததாக இருக்கும். இவரது சிறுகதைகள் ஓ ஹென்றி மற்றும் டொரோத்தி பர்கர் அவர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிடலாம். இவரது கதைகளின் கதா பாத்திரங்கள் மிகவும் நுணுக்கமாக சித்திரிக்க பட்டிருக்கும், தவிர மிக நியாய பட்ட கதையோட்டம் நிறைந்ததாக இருக்கும். "ஓபன் விண்டோ" இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.[1]
சாகி | |
---|---|
பிறப்பு | ஹெக்டர் ஹுக் மன்ரோ திசம்பர் 18, 1870 அக்யப், மயன்மார் |
இறப்பு | 13 நவம்பர் 1916 45) பியூமோ-ஹாமெல், பிரான்சு | (அகவை
புனைப்பெயர் | சாகி |
தொழில் | எழுத்தாளர் |
நாடு | ஐக்கிய ராஜ்யம் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.