சர்சோன் டா சாக்
சர்சோன் டா சாக் ( Sarson da saag ) என்று இந்தி மொழியிலும், சர்சோன் கா சாக் (Sarson ka saag) என உருதுவிலும் அழைக்கப்படுகிறது. இந்தியா, பாக்கித்தான் நாடுகளின் பஞ்சாப் மாநிலங்களில் புகழ்வாய்ந்த ஒரு சைவ உணவுப்பொருளாகும். இது கடுகு இலைகளுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
![]() மக்கி டி ரொட்டியுடன் சாக் | |
பரிமாறப்படும் வெப்பநிலை | முக்கிய உணவு |
---|---|
பகுதி | பஞ்சாப், இந்தியத் துணைக்கண்டம் |
முக்கிய சேர்பொருட்கள் | கடுகு இலைகள் |
![]() ![]() |
இந்த உணவு பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்பட்டு, மக்கி டி ரொட்டி ( பொருள் புளிப்பற்ற சோள ரொட்டி ) என்னும் ரொட்டியுடன் பரிமாரப்படுகிறது.[1] இதை வெண்ணெய் (பதப்படுத்தப்படாத வெள்ளை வெண்ணெய் அல்லது பதப்படுத்தப்பட்ட மஞ்சள் வெண்ணெய்) அல்லது அதைவிட மேம்பட்டதாக நெய், கொஞ்சம் பசலைக்கீரை (பஞ்சாப்பியில் பாலக்) ஆகியவற்றைச் சேர்த்து சமைக்கப்படுகிறது. நிறத்திற்கு வண்ணத்தைச் சேர்த்து கெட்டியாக செய்யப்படும்.[2]
மேற்கோள்கள்
- Laveesh Bhandari, Sumita Kale, "Indian states at a glance, 2008-09: Punjab : performance, facts and figures", Pearson Education India, 2009, ISBN 81-317-2345-3, section 4.7.2
- Jiggs Kalra, Pushpesh Pant, "Classic Cooking Of Punjab",tumhari aisi kitasi Allied Publishers, 2004, ISBN 81-7764-566-8, page 42.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.