சர் சிவசாகர் ராம்கூலம் பன்னாட்டு வானூர்தி நிலையம்

சர் சிவசாகர் ராம்கூலம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sir Seewoosagur Ramgoolam International Airport) மொரீசியசில் அமைந்துள்ள முதன்மை வானூர்தி நிலையம் ஆகும். இது மொரீசியசின் தலைநகரான போர்ட் லூயிசில் இருந்து 26 மைல் தொலைவில் அமைந்துள்ளது. உள்ளூர் அளவில் முதன்மைத் தளமாகிய பின், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கணடங்களின் பல நாடுகளுக்கு வானூர்தி சேவைகளை இயக்குகிறது. புதிய பயணிகள் முனையம் ஒன்று கட்டப்படுகிறது.

சர் சிவசாகர் ராம்கூலம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Sir Seewoosagur Ramgoolam International Airport

பிலெய்சன்ஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Plaisance International Airport
Runway 14 at the SSR International Airport
ஐஏடிஏ: MRUஐசிஏஓ: FIMP
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர்/இயக்குனர் மொரிசியசு விமான நிலையங்கள் லிமிடட் =
அமைவிடம் பிலேயின் மக்னென்
மையம் ஏர் மொரிசியசு
உயரம் AMSL 57 m / 186 ft
ஆள்கூறுகள் நிலையம்_region:MU 20°25′48.1044″S 57°40′58.8822″E
இணையத்தளம் aml.mru.aero
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
14/32 3 11,056 Asphalt
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள் 2[1]

சென்று சேரும் இடங்கள்


மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Total Passenger Traffic. Statistic Office (Mauritius). http://www.gov.mu/portal/goc/cso/ei948/tourism.pdf. பார்த்த நாள்: 27 September 2012.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.