சரண்யா மோகன்

சரண்யா மோகன் (பிறப்பு பிப்ரவரி19, 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி மற்றும் வெண்ணிலா கபடிகுழு ஆகிய திரைப்படங்களின் மூலம் நன்கு அறியப்படும் நபரானார்.[1]

சரண்யா மோகன்
பிறப்புபெப்ரவரி 19, 1989 (1989-02-19)
ஆலப்புழா, கேரளம், இந்தியா
மற்ற பெயர்கள்அப்பு
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1997–1998; 2005; 2008–தற்போது

வாழ்க்கை

சரண்யா கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் பிறந்தவர். பாலக்காட்டு மோகனின் முதல் மகளாவார்[2] இவரின் இளைய சகோதரியின் பெயர் சுகன்யா.[3]

திரைப்பட வரலாறு

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1997காதலுக்கு மரியாதைதமிழ்குழந்தை நட்சத்திரம்
1998ஹரிகிருஷ்ணாஸ்மலையாளம்குழந்தை நட்சத்திரம்
2005ஒரு நாள் ஒரு கனவுதமிழ்
2008யாரடி நீ மோகினிபூஜா (ஆனந்தவள்ளி)தமிழ்பரிந்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
2008ஜெயம் கொண்டான்அர்சசனாதமிழ்
2008மகேஷ், சரண்யா மற்றும் பலர்கீர்த்தனாதமிழ்
2008பஞ்சாமிர்தம்சீதாதமிழ்
2009அஆஇஈஈஸ்வரிதமிழ்
2009வெண்ணிலா கபடிகுழுகிராமத்துப் பெண்தமிழ்
2009ஈரம்திவ்யா சிறீராமன்தமிழ்
2009ஆறுமுகம்மல்லிகாதமிழ்
2009வில்லேஜூலோ வினாயகடுகாவ்யாதெலுங்கு
2009கேமிஸ்ட்ரிபார்வதிமலையாளம்
2010ஹாப்பி ஹாப்பி காபிரியாதெலுங்கு
2010கல்யாண்ராம் கதைஹரிதாதெலுங்கு
2011நாடகமே உலகம்நந்தனாமலையாளம்
2011அழகர்சாமியின் குதிரைராணிதமிழ்
2011வேலாயுதம்காவேரிதமிழ்
2011ஒஸ்திநிர்மலாதமிழ்
2013கோளாகலம்ரம்யாதமிழ்
2014சுயம்செல்விதமிழ்தயாரிப்பில்

ஆதாரம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.