சந்திரகாந்தா (திரைப்படம்)
சந்திரகாந்தா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்தினம், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
சந்திரகாந்தா | |
---|---|
இயக்கம் | ராஜா சாண்டோ |
தயாரிப்பு | யூப்பிட்டர் |
கதை | கதை ஜே. ஆர். ரங்கராஜு |
நடிப்பு | காளி என். ரத்தினம் பி. யு. சின்னப்பா டி. ஆர். பி. ராவ் என். எஸ். கிருஷ்ணன் எஸ். ராம்குமார் சரஸ்வதி ஏ. கே. ராஜலட்சுமி பி. சுசீலா சி. பத்மாவதி பாய் |
வெளியீடு | 1936 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
உப தகவல்
மடாதிபதிகளைப் பற்றிய கதை என்பதால் ரசிகர்களின் அமோக வரவேற்புப் பெற்ற இப்படத்தை தடை செய்ய பல பேர் முயன்றனர்.[1]
சான்றாதாரங்கள்
- "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-21.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.