சந்திரகாந்தம்

சந்திரகாந்தம் அல்லது நிலாக்கல் அல்லது நிலவுக்கல் (Moonstone) என்பது சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட் கொண்ட, வேதியியல் வாய்ப்பாடு (Na,K)AlSi3O8 உடைய கனிமம் ஆகும்.

சந்திரகாந்தம்
பொதுவானாவை
வகைபெல்ட்ஸ்பார் வகை
இனங்காணல்
நிறம்நீலம், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு உள்ளிட்ட பல நிறங்கள்
முறிவுசமமற்றது முதல் சங்குருவானது
மோவின் அளவுகோல் வலிமை6.0[1]
மிளிர்வுபால் நூரை போன்ற அமைப்பு
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒப்படர்த்தி2.61

சொல்லியல்

வேறுபட்ட பெல்ட்ஸ்பார் உள்ளடக்க அடுக்கிலிருந்து தெறிக்கும் ஒளியினால் ஏற்படும் தோற்றத் தாக்கம் அல்லது மின்னொளியினால் இதனுடைய பெயர் உருவாகியது. இந்து தொன்மவியலின்படி, இது நிலாக்கதிரினால் உருவாகியது என நம்பப்படுகிறது.[2]

உசாத்துணை

  1. "Moonstones; the psychic stones". பார்த்த நாள் 11 சூன் 2016.
  2. "Moonstone History and Lore". பார்த்த நாள் 11 சூன் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.