சங் கை செக்

சங் கை செக் (1887–1975) சீனாவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1925 ம் ஆண்டு சுன் இ சியன் இறப்பின் பின்பு குவோமின்டாங் கட்சியின் தலைமை அதிகாரத்தைக் கைப்பெற்றினார். இவர் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவராக 1928 இருந்து 1948 வரை பணியாற்றினார். இக் காலப் பகுதியின் சீனாவின் warlords கட்டுப்படுத்தி சீனாவை ஒற்றுமைப்படுத்த முயற்சி செய்தார். இரண்டாவது சீன-நிப்பானிய போரில் சீனப் படைகளுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றார். 1945 நிப்பான் சரணைந்த பின்னர் மாவின் பொதுவுடமைவாதிகளுக்கும், சங் கை செக் வின் தேசியவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் இவர் தோல்வி தழுவி தாய்வான் சென்றார்.

Chiang Kai-shek
蔣介石
蔣中正


GCB
Chairman of the Nationalist Government of China
பதவியில்
10 October 1928  15 December 1931
Premier Tan Yankai
Soong Tse-ven
முன்னவர் Gu Weijun (Acting)
பின்வந்தவர் Lin Sen
பதவியில்
1 August 1943  20 May 1948
Acting until 10 October 1943
Premier Soong Tse-ven
முன்னவர் Lin Sen
பின்வந்தவர் Himself (as President of the Republic of China)
President of the Republic of China
பதவியில்
20 May 1948  21 January 1949
Premier Chang Chun
Wong Wen-hao
Sun Fo
துணை குடியரசுத் தலைவர் Li Zongren
முன்னவர் Himself (as Chairman of the National Government of China)
பின்வந்தவர் Li Zongren (Acting)
பதவியில்
1 March 1950  5 April 1975
Premier Yen Hsi-shan
Chen Cheng
Yu Hung-Chun
Chen Cheng
Yen Chia-kan
Chiang Ching-kuo
துணை குடியரசுத் தலைவர் Li Zongren
Chen Cheng
Yen Chia-kan
முன்னவர் Li Zongren (Acting)
பின்வந்தவர் Yen Chia-kan
Premier of the Republic of China
பதவியில்
4 December 1930  15 December 1931
முன்னவர் Soong Tse-ven
பின்வந்தவர் Chen Mingshu
பதவியில்
7 December 1935  1 January 1938
குடியரசுத் தலைவர் Lin Sen
முன்னவர் Wang Jingwei
பின்வந்தவர் Hsiang-hsi Kung
பதவியில்
20 November 1939  31 May 1945
குடியரசுத் தலைவர் Lin Sen
முன்னவர் Hsiang-hsi Kung
பின்வந்தவர் Soong Tse-ven
பதவியில்
1 March 1947  18 Apr 1947
முன்னவர் Soong Tse-ven
பின்வந்தவர் Chang Chun
Director-General of the Kuomintang
பதவியில்
29 March 1938  5 April 1975
முன்னவர் Hu Hanmin
பின்வந்தவர் Chiang Ching-kuo (as Chairman of the Kuomintang)
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 31, 1887(1887-10-31)
Fenghua, சீனா
இறப்பு 5 ஏப்ரல் 1975(1975-04-05) (அகவை 87)
தாய்பெய், சீனக் குடியரசு, சீனக் குடியரசு
தேசியம் Chinese
அரசியல் கட்சி குவோமின்டாங்
வாழ்க்கை துணைவர்(கள்) Soong May-ling
பிள்ளைகள் Chiang Ching-kuo
Chiang Wei-kuo
படித்த கல்வி நிறுவனங்கள் Imperial Japanese Army Academy
பணி Soldier (Generalissimo),
அரசியல்வாதி
சமயம் மெதடிசம்[1]

மேற்கோள்கள்

  1. 蒋介石宋美龄结婚照入《上海大辞典》
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.