சகோட யாழ்
சகோட யாழ் என்பது பண்டைய தமிழர் யாழ்க் கருவி ஆகும். அதற்கு பதினான்கு தந்திகள் உள்ளன.[1] இந்த யாழ் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.[2] இக்கருவியின் உயரம் சுமார் 3.5 அடிகள் என்று கருதப்படுகின்றது.
உசாத்துணை
- சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
- "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". பார்த்த நாள் 1 சனவரி 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.