கௌமோதகி
கௌமோதகி என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும். [1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]

திருமாலின் பின் வலக்கையில் கௌமோதகி ஆயுதம்
ஆதாரம்
- தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
- http://bharathtemples.in/Hindu%20Sripukal/Alwarkal.htm
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.