கொரதல சிவா
கொரதல சிவா என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைகதையாசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்ரா, ஒக்கநாடு, முன்னா ஆகிய படங்களுக்கு திரைகதை ஆசிரியராகவும், வசனகர்தாவாகவும் இருந்துள்ளார்.[1]
கொரதல சிவா | |
---|---|
தாய்மொழியில் பெயர் | కొరటాల శివ |
பிறப்பு | சூன் 15, 1975 ஆந்திரப் பிரதேசம் |
பணி | இயக்குனர் திரைகதையாசிரியர் |
திரை வாழ்க்கை
ஆண்டு | படம் | பணிகள் |
---|---|---|
2005 | பத்ரா | கதை/வசனகர்த்தா |
2007 | ஒக்கநாடு | வசனகர்த்தா |
2007 | முன்னா | வசனகர்த்தா |
2010 | பிருந்தாவனம் | கதை/வசனகர்த்தா |
2011 | ஊசரவல்லி | வசனகர்த்தா |
2013 | மிர்ச்சி | இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை |
2015 | சீமந்துடு | இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை |
2016 | ஜந்தா கேரேஜ்[2] | இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை |
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.