கொடிநிலை, கந்தழி, வள்ளி

வள்ளி என்பது ஒருவரின் வள்ளண்மையைக் குறித்துப் போற்றிப் பாடுவது.

பாடாண் திணையில் கடவுளை வழிபடுதலும், பிறரைக் கடவுளாக்கி வழிபடுதலும் உண்டு.

  • அப்போது வழிபடும் கடவுளரின் ஏற்றம் கூறுவது கொடிநிலை.
  • பகைவரை அழித்த பாங்கைக் கூறுவது கந்தழி.
  • வள்ளண்மையைக் கூறுவது வள்ளி. [1]

அடிக்குறிப்பு

  1. கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
    வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
    கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.