கொக்கக் கோலா

கொகா கோலா (ஆங்கிலம்:Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. இது முதன் முதலில் டாக்டர் பெம்பர்டன் என்பவரால் ஒரு மருந்தாகவே கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இதனை இவர் விற்கத் தொடங்கினார்.1892இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது.1894 இல் ஆசா கிரிக்ஸ் கேன்டலரால் வாங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.

Coca-Cola
கோகோ கோலா பாட்டில் தொழிற்சாலை. ஜனவரி 8, 1941, மொண்ட்ரியால், கனடா.
கொக்கக் கோலா

வகை கோலா
உற்பத்தி கொக்காக் கோலா நிறுவனம்
மூல நாடு  ஐக்கிய அமெரிக்கா
அறிமுகம் 1886
நிறம் கடுஞ்சிவப்பு
சார்பு உற்பத்தி பெப்சி, RC Cola

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.