கேயில் டைன்சு

கேயில் டைன்சு (Gail Dines), ஒரு பிரித்தானிய - அமெரிக்க பெண்ணியவாதி ஆவார். பேராசிரியராக[1] பணியாற்றும் கேயில், உலக அளவில் பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிராக பரப்புரையரையாற்றுவோரில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.[1]

கேயில் டைன்சு
கேயில் டைன்சு கியூபெக்கின் வெசுட்மௌன்டில் உரையாற்றுகிறார் (அக்டோபர் 2013)
பிறப்பு29 சூலை 1958 (1958-07-29)
மான்செசுட்டர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானிய-அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்சால்போர்டு பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்
பணிபேராசிரியர் (மாசச்சூசட்சு பல்கலைக்கழகம், பாசுட்டன்)
அறியப்படுவதுபாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு எதிரான பரப்புரை
வாழ்க்கைத்
துணை
டேவிடு இலெவி
பிள்ளைகள்1

நூல்கள்

தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சான்றுகள்

  1. Julie Bindel (2 July 2010). "The truth about the porn industry". The Guardian (London). http://www.guardian.co.uk/lifeandstyle/2010/jul/02/gail-dines-pornography. பார்த்த நாள்: 25 September 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.