கேப்டன் அமெரிக்கா
கேப்டன் அமெரிக்கா மார்வெல் காமிக்ஸ் வெளியிட்ட அமெரிக்க புனைவு வரைகலை கதாப்பாத்திரமாகும். கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் #1 (1941 மார்ச்) ல் முதன்முதலாக இக்கதாப்பாத்திரம் அறிமுகமானது. 1940களில் ஜோய் சிமோன் மற்றும் ஜாக் கிரிபை ஆகியோர் மார்வெல் காமிக்ஸின் டைம்லி காமிக்ஸில் இக்கதாப்பாத்திரத்தினை உருவாக்கினர்.

கேப்டன் அமேரிக்காவின் வைப்ரேனியம் உலோகத்தாலான கேடயம்.
கேப்டன் அமெரிக்கா | |
---|---|
![]() | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் #1 (மார்ச் 1941) |
உருவாக்கப்பட்டது | ஜோய் சிமோன் ஜாக் கிரிபை |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | ஸ்டீவன் "ஸ்டீவ்" கிரான் ரோஜர்ஸ் |
திறன்கள் |
|
திரைப்படங்கள்
இக்கதாப்பாத்திரத்தினை மையமாகக் கொண்ட திரைப்படங்கள்.
- கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்
- அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ரான்
- தி அவேஞ்சர்ஸ்
- கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்
- கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்
- அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்
- அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கேப்டன் அமெரிக்கா |
- Gladstone, Brooke (March 9, 2007). "Death to America". On the Media. Transcript and streaming audio; Ed Brubaker and Joe Simon interviewed. மூல முகவரியிலிருந்து May 10, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 27, 2007.
- Powell, Matt (March 7, 2007). "Captain America Remembered". Wizard. மூல முகவரியிலிருந்து March 9, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 27, 2007.
- Captain America Library (fan site). Archived from the original on July 8, 2011.
- கேப்டன் அமெரிக்கா at the Marvel Universe wiki
- Captain America (Steve Rogers) at the Comic Book DB
- Captain America cover gallery
- Markstein, Don (2010). "Captain America". Don Markstein's Toonopedia. மூல முகவரியிலிருந்து April 9, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 9, 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.