கே. டி. பச்சைமால்
கே. டி. பச்சைமால் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் தமிழக அரசின் வனத்துறை அமைச்சராகவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[2][3] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
- "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
- "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
- "அமைச்சர் கே.டி.பச்சைமால் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை!". tamilnewsbbc.com.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.