கே. செல்வராஜ்
கே. செல்வராஜ் (பிறப்பு: 4 சூலை, 1958) ஓர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.[1]
கே. செல்வராஜ் | |
---|---|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஏப்ரல் 3, 2014 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூலை 4, 1958 ஆதிமதியனூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அதிமுக |
பணி | அரசியல்வாதி |
இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக (ADMK) அரசியல் கட்சியைச் சாா்ந்தவா்.[2]
மேலும் காண்க
ஆதாரங்கள்
- "Rajya Sabha Affidavits". பார்த்த நாள் 12 October 2015.
- "Profile". Govt of TN. பார்த்த நாள் 12 October 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.