கே. ஆர். பெரியகருப்பன்
கே.ஆர்.பெரியகருப்பன் (K.R.Periyakaruppan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர். இவர் அரளிக்கோட்டையில் 30-திசம்பர்-1959இல் பிறந்தவர். இவர் இளநிலை பட்டமாக வணிகம் மற்றும் சட்டம் படித்தவர்.[1] இவர் தமிழக சட்டமன்றத்துக்கு திருப்பத்தூர் சட்டப் பேரவை தொகுதியல் இருந்து 2006 ஆண்டு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]
கே. ஆர். பெரியகருப்பன் | |
---|---|
தமிழக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 16 May 2011 | |
தொகுதி | திருப்பத்தூர் |
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் | |
பதவியில் 21 மே 2006 – 16 மே 2011 | |
முதலமைச்சர் | மு. கருணாநிதி |
தமிழக குடிசை மாற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் | |
பதவியில் 13 மே 2006 – 21 மே 2006 | |
முதலமைச்சர் | மு. கருணாநிதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 30, 1959 அரளிக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | பிரேமா |
பிள்ளைகள் | பி. ஆர். கருத்தன் |
மேற்கோள்கள
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.