குரு நானக் தேவ் பல்கலைக்கழகம்

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் (Guru Nanak Dev University) எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாண அமிருதசரசு மாநகரத்தில் அமைந்துள்ளது. பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவான குரு நானக் என்பவரின் 500-வது பிறந்தநாள் நினைவாக 1969-ம் ஆண்டு, நவம்பர் 24-ல் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.[2]

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைਗੁਰ ਗਿਆਨ ਦੀਪਕ ਉਜਿਆਰੀਆ
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
The Lamp of Guru’s wisdom Illuminates and Enlightens
வகைPublic
உருவாக்கம்1969
வேந்தர்இந்திய பஞ்சாப் ஆளுநர்
துணை வேந்தர்அஜெய்ப் சிங் பிரார் (Ajaib Singh Brar)[1]
அமைவிடம்அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
31°37′45″N 74°49′36″E
வளாகம்நகர்ப்புறம்
500 ஏக்கர் (முதன்மை வளாகம்)
Colorsவான் நீலம்     
சுருக்கப் பெயர்ஜி. என். டி. யூ
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையத்தளம்[http://gndu.ac.in/ gndu.ac.in

இப்பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ஐந்து நட்சத்திரத் தரம் வழங்கியுள்ளது. accredited the university at the five-star level.[3]


சான்றாதாரங்கள்

  1. http://www.tribuneindia.com/2009/20090704/aplus.htm
  2. "About University". www.gndu.ac.in (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-07-25.
  3. "NAAC".

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.