குமுதம் குழுமம்
குமுதம் குழுமம் வார இதழ்கள், பதிப்பகம், இணையம், மின் இதழ்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் நிறுவனமாகும். குமுதம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் எஸ். ஏ. பி அவர்களால் தொடங்கப்பட்டது.
![]() | |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
உற்பத்திகள் | வார இதழ்கள், பதிப்பகம், இணையம், மின்நூல்கள் |
இணையத்தளம் | www.kumudam.com |
குமுதம் குழும இதழ்கள்
- குமுதம்
- குமுதம் ரிப்போட்டர்
- குமுதம் ஜோதிடம்
- குமுதம் பக்தி ஸ்பெஷல்
- குமுதம் சிநேகிதி
- குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
- குமுதம் தீராநதி
இணையத்தில்
டாட்காம்
குமுதம் டாட் காமில் கார்ட்டூன்கள், புகைப்படங்களின் கேலரி, விளையாட்டு, செய்திகள், ஜோதிடம் போன்றவை இடம்பெறுகின்றன.
குமுதம் வெப் டிவி
செய்திகள், அரசியல், குமுதம் பைனான்ஸ், திரைப்படம், பக்தி&இசை, ஆரோக்கியம் & மகளிர்பக்கம், பொழுதுபோக்கு, திரைப்பட முன்னோட்டம் போன்றவை குமுதம் வெப் டிவியில் இடம்பெறுகின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.