குதிரைப் பால்

குதிரைப் பால் என்பது பெண் குதிரைகளிடம் சுரக்கும் பால் ஆகும். இதன் குட்டிகளுக்கு பாலூட்டும்போது சுரக்கும். குதிரை பால் புரதம், பல்நிறைவுறாக் கொழுப்பு, வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. [1] பாரம்பரியமாக குதிரைப் பாலில் இருந்து குமிஸெ என்ற பானம் தயாரிக்கப்படுகிறது.

கிர்கிஸ்தானில் கறக்கப்படும் குதிரைப் பால்

ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில்  குதிரைப் பால்மாவு கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. Young W. Park, George F. W. Haenlein, தொகுப்பாசிரியர் (2008). Handbook of Milk of Non-Bovine Mammals. John Wiley & Sons. பக். 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0470999721.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.