குட்டை இறக்கையன்
குட்டை இறக்கையன் (white-bellied blue robin (Myiomela albiventris)) என்பது Muscicapidae என்னும் குடும்பத்தைச் சார்ந்த அகணிய உயிரி (ஓரிடவாழி) பறவையாகும். இப்பறவைகள் தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளின் சோலைக்காடு களில் காணப்படுகின்றன.
குட்டை இறக்கையன் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | Aves |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Muscicapidae |
பேரினம்: | Myiomela |
இனம்: | M. albiventris |
இருசொற் பெயரீடு | |
Myiomela albiventris (Blanford, 1868) | |
வேறு பெயர்கள் [2] | |
Brachypteryx major albiventris |
வாழ்விடம்
இதன் இயற்கை வாழிடங்கள் மிக உயரமான இடத்தில் உள்ள புல்தரைப் பள்ளத்தாக்குகள் உள்ள சோலைக்காடுகளில் காணப்படுகின்றது. இவ்வினப் பறவைகள் தென் இந்தியாவின் 1200 மீட்டர் உயர மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இவை பெருமளவில் பழனி, அசம்பு மலைப்பகுதிகளில் முதன்மையாக உள்ளன. மேலும் பாலக்காட்டுக் கணவாயின் தெற்கே சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் நெல்லியம்பதி, ஏலக்காய் மலை, செம்முங்கி, செம்பங்கி மலைகள் அடங்கும்.[3][4]
குறிப்புகள்
- "Myiomela albiventris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
- Myiomela albiventris on Avibase
- Collar NJ, A.V. Andreev, S. Chan, M.J. Crosby, S. Subramanya, J.A. Tobias (2001). Threatened Birds of Asia. BirdLife International. பக். 2019–2022. http://birdbase.hokkaido-ies.go.jp/rdb/rdb_en/bracmajo.pdf.
- Davison, W (1888). "[Letter to editor"]. Ibis 30 (1): 146–148. doi:10.1111/j.1474-919X.1888.tb07729.x. http://www.archive.org/stream/ibis561888188388brit#page/146/mode/1up/.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.