குசராத்தி எழுத்துமுறை
குசராத்தி எழுத்துமுறை குசராத்தி மொழி, கச்சி (அல்லது கட்சி) மொழி ஆகிய மொழிகளை எழுதப் பயன்படுத்தும் எழுத்து முறை. இது தேவநாகரி போன்ற எழுத்து முறையே ஆயினும் சில மாறுதல்கள் உண்டு. குறிப்பாக தேவநாகரி எழுத்துகளில் இருக்கும் மேல் கோடு (கிடைவாட்டாக இருக்கும் மேல்கோடு) இருக்காது. சில எழுத்துகளின் வரி வடிவமும் தேவநாகரியில் இருந்து மாறுபட்டுக் காணப்படும். எழுத்து வரிசை அமைப்பிலும் சில குறிப்பிடத்தகுந்த மாறுதல்கள் உள்ளன.
உயிரெழுத்துக்கள்
தனி உயிர் | மெய் எழுத்தில் ஏறும் உயிர்க் குறி |
ક (க) என்னும் எழுத்தில் ஏற்றிக் காட்டல் |
தமிழ் எழுத்தில் |
IPA | குறியின் பெயர்[1] |
---|---|---|---|---|---|
અ | ક | அ | ə | ||
આ | ા | કા | ஆ | ɑ̈ | கானோ kāno |
ઇ | િ | કિ | இ | i | ஃக்ரஸ்வ அச்3சு3, hrasva-ajju |
ઈ | ી | કી | ஈ | தீ3ர்க3 அச்3சு3, dīrgha-ajju | |
ઉ | ુ | કુ | உ | u | ஃக்ரஸ்வ வரரூ hrasva-varaṛũ |
ઊ | ૂ | કૂ | ஊ | தீ3ர்க3 வரரூ dīrgha-varaṛũ | |
ઋ | ૃ | કૃ | ரு* | ɾu | |
એ | ે | કે | e, ɛ | ஏக் மாத்ரா | |
ઐ | ૈ | કૈ | ஐ | əj | பே3 மாத்ர be mātra |
ઓ | ો | કો | o, ɔ | கானோ ஏக் மாத்ரா, kāno ek mātra | |
ઔ | ૌ | કૌ | ஔ | əʋ | கானோ பே3 மாத்ர, kāno be mātra |
ઍ | ૅ | કૅ | ஏ | æ | |
ઑ | ૉ | કૉ | ஓ | ɔ |
மெய் எழுத்துகள்
வல்லினம் Plosive |
மூக்கொலி மெல்லினம் Nasal consonant |
இடையினம் Sonorant |
காற்றொலி Sibilant consonant | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வெடிப்பிலா | வெடிப்பொலி Voiced | ||||||||||||||||||||
மூச்சிலா ஒலி Unaspirated |
மூச்சொலி Aspirated |
மூச்சிலா ஒலி Unaspirated |
மூச்சொலி Aspirated | ||||||||||||||||||
அடிநா ஒலி Velar |
ક | க | kə | ખ | க2 | kʰə | ગ | க3 | ɡə | ઘ | க4 | ɡʱə | ઙ | ங | ŋə | ||||||
மேலண்ண ஒலி Palatal |
ચ | ச | tʃə | છ | ச2 | tʃʰə | જ | ச3 | dʒə | ઝ | ச4 | dʒʱə | ઞ | ஞ | ɲə | ય | ய | jə | શ | ச^ (ழ்'ச) | ʃə |
நாவளை Retroflex |
ટ | ட | ʈə | ઠ | ட2 | ʈʰə | ડ | ட3 | ɖə | ઢ | ட4 | ɖʱə | ણ | ண | ɳə | ર | ர | ɾə | ષ | ச^: (ழ்"ச) | |
நுனிநா பல் ஒலி | ત | த | t̪ə | થ | த2 | t̪ʰə | દ | த3 | d̪ə | ધ | த4 | d̪ʱə | ન | ந | nə | લ | ல | lə | સ | ச˘ (ஸ) | sə |
இதழ் | પ | ப | pə | ફ | ப2 | pʰə | બ | ப3 | bə | ભ | ப4 | bʱə | મ | ம | mə | વ | வ | ʋə |
அடித்தொண்டை Guttural |
હ | ஃக (ஹ) | ɦə |
---|---|---|---|
நாவளை | ળ | ள | ɭə |
ક્ષ | க்ச^ (க்ஷ) | kʃə | |
જ્ઞ | க்3ஞ | gnə |
சான்றுகோள்
- (Tisdall 1892, p. 20)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.