கிளைட் டோம்பா

கிளைட் வில்லியம் டோம்பா (Clyde .W. Tombaugh, பெப்ரவரி 4, 1906  ஜனவரி 17, 1997) [1] ஓர் அமெரிக்க வானியல் வல்லுநர். இவர் 1930-ஆம் ஆண்டு புளூட்டோ கோளை கண்டுபிடித்தார். கோள் அந்தஸ்தை பெற்றிருந்த ப்ளுடோ பின்பு குறுங்கோள் ஆனது. மேலும் பல சிறுகோள்களை இவர் கண்டுபிடித்தார். பறக்கும் தட்டுகளை பற்றி விஞ்ஞான பூர்வமாக ஆராய குரல் விடுத்தார்.

கிளைட் டோம்பா
தானே உருவாக்கிய தொலைநோக்கியுடன் தனது பண்ணைவீட்டில் டோம்பா (1928)
பிறப்புகிளைட் வில்லியம் டோம்பா
பெப்ரவரி 4, 1906(1906-02-04)
ஸ்ட்ரியடோர், இல்லிநோய், ஐக்கிய அமேரிக்கா.
இறப்புசனவரி 17, 1997(1997-01-17) (அகவை 90)
லாஸ் குருசஸ், நியு மெக்சிகோ, ஐக்கிய அமேரிக்கா.
தேசியம்அமெரிக்கன்
பணிவானியல் வல்லுநர்
அறியப்படுவதுப்ளுடோவை கண்டுப்பிடித்தவர்
வாழ்க்கைத்
துணை
பாட்ரிசியா (1912–2012)
பிள்ளைகள்அன்னெட்ட் மற்றும் அல்டென்
உறவினர்கள்கிளைய்டன் கெர்ஷா (great-nephew)
மாத்தியு டோம்பா
ரிச்சர்ட் டோம்பா
விருதுகள்ஜாக்சன்-க்வில்ட் பதக்கம் (1931)
ரிட்டன்ஹவுஸ் பதக்கம் (1990)

புளூட்டோ கண்டுபிடிப்பு

அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபலாகச்டாப் எனும் இடத்தில் அமைந்துள்ள லோவல் வானாய்வகத்தில் இளம் ஆராய்ச்சியாளராக பணிபுரிகையில், பெர்சீவல் லோவல் மற்றும் வில்லியம் பிக்கரிங் முன்னுரைத்த X கோள் பற்றிய ஆய்வை நிகழ்த்துமாறு டோம்பாவிற்கு பணி வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. The Columbia Encyclopedia. The Columbia University Press. 2015. https://www.questia.com/read/1E1-Tombaugh/tombaugh-clyde-william. பார்த்த நாள்: 24 February 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.