கிறைஸ்ட்சேர்ச்

கிறைஸ்ட்சேர்ச் (Christchurch, மாவோரி: Ōtautahi) என்பது நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரப் பகுதியும் ஆகும். இதனைப் பூங்கா நகரம் (Garden City) என அழைப்பர்.

கிறைஸ்ட்சேர்ச்
Ōtautahi  (மொழி?)
பெருநகரம்
Christchurch
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: தெற்கு ஆல்ப்ஸ், நியூ பிறைட்டனும் போர்ட் குன்றுகளும், அமிழ் தண்டூர்தி, கலைக்கூடம், சென் ஜேம்சு பூங்கா, தாவரவியல் பூங்கா, பெருங்கோயில்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): பூங்கா நகரம்
குறிக்கோளுரை: Fide Condita Fructu Beata Spe Fortis
கிறைஸ்ட்சேர்ச்
ஆள்கூறுகள்: 43°31′48″S 172°37′13″E
நாடு நியூசிலாந்து
தீவுதெற்குத் தீவு
பிராந்தியம்கான்டர்பரி
பிராந்திய அதிகாரம்கிறைஸ்ட்சேர்ச் நகர சபை
ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்றம்1848
பரப்பளவு
  பிராந்தியம்1,426
  நகர்ப்புறம்607.73
ஏற்றம்[1]20
மக்கள்தொகை (சூன் 2017)
  பிராந்தியம்3,81,500
  அடர்த்தி270
நேர வலயம்நிசீநே (ஒசநே+12)
  கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
அஞ்சல் குறியீடு(கள்)8011, 8013, 8014, 8022, 8023, 8024, 8025, 8041, 8042, 8051, 8052, 8053, 8061, 8062, 8081, 8082, 8083
தொலைபேசி குறியீடு03
இணையதளம்www.ccc.govt.nz
www.ecan.govt.nz


வெளி இணைப்புகள்

  1. "NZ Topographic Map". Land Information New Zealand. பார்த்த நாள் 25 September 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.