கிரிஷ்

கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.

விஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ்
பிறப்புசெப்டம்பர் 12, 1977 (1977-09-12)
பிறப்பிடம் திருச்சி, தமிழ்நாடு
இசை வடிவங்கள்இந்திய இசை, உலக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2006 இன்று வரை

தொழில்

வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu / Chennai News : Kollywood's two new voices". The Hindu (2007-04-25). பார்த்த நாள் 2012-02-27.
  2. "Playback Singer Krish | Sakkarakatti | A R Rahman | Kamal Hassan | Actor | Tamil Films". Entertainment.oneindia.in (2008-12-04). பார்த்த நாள் 2012-02-27.
  3. "Krish (Singer) Songs (Audio)". cinefolks.com (2009-05-17). பார்த்த நாள் 2012-02-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.