கிரிக்ஸ்மரினா
கிரிக்ஸ்மரினா (Kriegsmarine; டாய்ச்சு ஒலிப்பு: [ˈkʁiːksmaˌʁiːnə], போர் கடற்படை) என்பது 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில் இயங்கிய நாட்சி ஜெர்மனியின் கடற்படை ஆகும்.[1] இது முதல் உலகப் போர் காலத்தில் செயற்பட்ட கடற்படைக்குப் (Reichsmarine) பதிலாக உருவாக்கப்பட்டது. கிரிக்ஸ்மரினா வேர்மாக்ட்டின் படைத்துறையின் மூன்று கிளைகளில் ஒன்றும், நாசி செருமனியின் ஆயுதப்படையும் ஆகும்.
Kriegsmarine (KM) | |
---|---|
![]() | |
செயற் காலம் | 1935–45 |
நாடு | ![]() |
வகை | கடற்படை |
பகுதி | வேர்மாக்ட் |
சண்டைகள் | எசுப்பானிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் |
Erich Raeder Karl Dönitz Hans-Georg von Friedeburg |
படைத்துறைச் சின்னங்கள் | |
War Ensign (1938–1945) | ![]() |
War Ensign (1935–1938) | ![]() |
குறிப்புகள்
- "German Kriegsmarine". பார்த்த நாள் 14 சனவரி 2016.
வெளி இணைப்புகள்
- "German U-Boats and Battle of the Atlantic". uboataces.com. பார்த்த நாள் 2007-01-20.
- "The U-boat War 1939–1945". uboat.net. பார்த்த நாள் 2007-01-20.
- "Bismarck & Tirpitz". bismarck-class.dk. பார்த்த நாள் 2007-01-20.
- "Deutschland in Spanish Civil War". bismarck-class.dk. பார்த்த நாள் 2007-01-20.
- The photo album of Kriegsmarine minelayer ‘Roland’ crew member. Photos of minelayers on combat missions and various Kriegsmarine vessels.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.