கிம் ஜீ-வூண்
கிம் ஜீ-வூண் (ஆங்கிலம்:Kim Jee-woon) (பிறப்பு: மே 27, 1964 ) இவர் ஒரு தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ஐ சா த டெவில், த லாஸ்ட் ஸ்டேண்ட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கிம் ஜீ-வூண் Kim Jee-woon | |
---|---|
![]() | |
பிறப்பு | மே 27, 1964 சியோல், தென் கொரியா |
பணி | திரைக்கதையாசிரியர் இயக்குநர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1998-இன்று வரை |
Korean name | |
Hangul | 김지운 |
Hanja | 金知雲 |
Revised Romanization | Gim Ji-un |
McCune–Reischauer | Kim Chiun |
திரைப்பட வாழ்க்கை
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பணி | ||
---|---|---|---|---|
இயக்குநர் | எழுத்தாளர் | |||
1998 | தி கொயட் பேமிலி | ஆம் | ஆம் | |
2000 | தி பவுல் கிங் | ஆம் | ஆம் | |
2003 | எ டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ் | ஆம் | ஆம் | |
2005 | எ பிட்டர்ஸ்வீட் லைப் | ஆம் | ஆம் | |
2008 | தி குட், தி பேட், தி வியர்ட் | ஆம் | ஆம் | |
2010 | ஐ சா த டெவில் | ஆம் | இல்லை | |
2013 | த லாஸ்ட் ஸ்டேண்ட் | ஆம் | இல்லை | |
2016 | சீக்ரெட் ஏஜென்ட் | ஆம் | ஆம் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.