கிமு 288
நிகழ்வுகள்
- அனுராதபுரத்தில் புனித வெள்ளரசு மரக்கிளை நாட்டப்பட்டது. மனிதனால் நாட்டப்பட்ட மிக வயதுகூடிய மரமிதுவே.
- ஏபிறஸ் மன்னன் பைரஸ் தாக்கியதால், மசிடோனின், டேமிறியஸ் I மசிடோனியாவை விட்டு தப்பியோட்டம்.
- மசிடோனியா பைரஸ், லைசிமசுஸ் எனுமிருவரிடையில் பிரிக்கப்பட்டது.
- Aristarchus is the first to say that the sun is the center of universe (see heliocentric theory)
பிறப்புகள்
இறப்புகள்
- சைறாகுஸ் நகரின் கொடுங்கோலன் அகாதோசிஸ்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.