கிகோன்

கிகோன் (Gijón) என்பது எசுப்பானியாவில் உள்ள ஆதூரியா பகுதியில் உள்ள ஒரு நகராட்சியும் அதன் தலைநகரமும் ஆகும். ஐரோப்பிய மத்திய கால குறிப்புகள் இதனை கிகியா என்று குறிப்பிடுகின்றன. இது ஒரு முக்கியமிக்க ரோமானிய நகரமாக இருந்தது. ஆனால் ரோமானியர்கள் வருவதற்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து வந்தனர். இன்று இதன் பரப்பளவு 181.6 சதுர கி.மீ. ஆகும். இங்கு தற்போது ஏறத்தாழ 275,699 மக்கள் வசிக்கின்றனர்.

Gijón / Xixón
Municipality

கொடி

சின்னம்

Location of Gijon
Country எசுப்பானியா
Autonomous communityவார்ப்புரு:நாட்டுத் தகவல் Asturias
ProvinceAsturias
ComarcaGijón
Judicial districtGijón
Founded5th century BC (Noega, the first settlement on record)
அரசு
  AlcaldePaz Fernández Felgueroso (2007) (PSOE)
பரப்பளவு
  மொத்தம்181.6
ஏற்றம்3
உயர் புள்ளி737
தாழ் புள்ளி0
மக்கள்தொகை (2008)
  மொத்தம்2,75,699
இனங்கள்Castillian: Gijonés/sa Asturian: Xixonés/sa
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
Postal code33201 -33212
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.