காரைதீவு
காரைதீவு (Kaaraitivu) இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலமாகும். இப்பெயரை உடைய ஊர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு என தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேசங்களிலும் உண்டு.
அவை பின்வருமாறு:
- காரைதீவு (அம்பாறை) - அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமம்.
- காரைதீவு (யாழ்ப்பாணம்) - யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது காரைநகர் என்று அழைக்கப்படுகின்றது.
- காரைதீவு (புத்தளம்) - புத்தளம் மாவட்டத்தின் மேற்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது கரைத்தீவு என்று அழைக்கப்படுகின்றது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.