காணான்கோழி
காணான்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது பெரியளவில் உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய மற்றும் நடுத்தர அளவு பறவையாகும். இக்குடும்ப பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரையினை வாழ்விடமாகக் கொண்டவையும் ஆகும். கானாங்கோழிகள் அன்டார்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல தீவு இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.[1]
காணான்கோழி புதைப்படிவ காலம்:Early Eocene–Recent | |
---|---|
![]() | |
Gallinula tenebrosa | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
துணைவகுப்பு: | Neornithes |
உள்வகுப்பு: | Neognathae |
பெருவரிசை: | Neoaves |
வரிசை: | Gruiformes |
துணைவரிசை: | Ralli |
குடும்பம்: | கானாங்கோழி Vigors, 1825 |
இனம் | |
40 வாழ்கின்றன |
அடிக்குறிப்பு
- Horsfall & Robinson (2003): pp. 206–207
உசாத்துணை
- Ballmann, Peter (1969): Les Oiseaux miocènes de la Grive-Saint-Alban (Isère) [The Miocene birds of Grive-Saint-Alban (Isère)]. Geobios 2: 157-204. [French with English abstract] எஆசு:10.1016/S0016-6995(69)80005-7 (HTML abstract)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.