காட்டு நொச்சி
காட்டு நொச்சி, மயிலை, மயிலை நொச்சி அல்லது மயிலாடி(Peacock chaste tree, Vitex altissima) என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது 20 மீற்றர் வரை வளரக்கூடியது ஆகும். காட்டுநொச்சி வங்காளதேசம், இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பப்புவா நியூ கினி மற்றும் இலங்கை ஆகிய இந்தோ-மலேசிய நாடுகளுக்கே உரித்தான தாவரமாகும்.[2] இதன் சாம்பல் கலந்த பட்டை முதிர்ச்சியால் செதில்களுடையதாக மாறுகிறது. இதன் பழம் ஊதா கலந்த கருப்பு நிறமாகும்.[3]
காட்டு நொச்சி | |
---|---|
inflorescences and trifoliolate leaves | |
upper side of palmate leaf | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Lamiaceae |
பேரினம்: | கருநொச்சி |
இனம்: | V. altissima |
இருசொற் பெயரீடு | |
Vitex altissima L.f. | |
வேறு பெயர்கள் | |
|
பொதுப் பெயர்கள்
- மலையாளம் – மையில்லா, மைலெல்லு
- மராத்தி – தவி-ரிவ்தி, பலேச்
- தெலுங்கு – கன்டுபரு, நேமிலியாடொகு
- கன்னடம் – மைரொல், நேவாலடி, நவுலாடி, பல்கெய்
- சிங்களம் – மில்லா (මිල්ල) [4]
- ஆங்கிலம் – பீக்கொக் சேஸ்ட் டிரீ, டோல் சேஸ்ட் டிரீ
- அசாமியம் – ஆஹாய் (অহোঈ )
- சமசுகிருதம் – அதுலம் (अतुलम्), திலகம் (तिलकम्)
- நேபாளி – டின்-பட்டே [3][5]
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.