காங்கேசன்துறை
காங்கேசன்துறை (Kankesanthurai, KKS) இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.
காங்கேசன்துறை | |
![]() ![]() காங்கேசன்துறை
| |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
அமைவிடம் | 9.815939°N 80.046269°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
இங்கு பிறந்தவர்கள்
- வி. வி. வைரமுத்து, இசை நாடகக் கலைஞர்
- பி. விக்னேஸ்வரன், ஒலிபரப்பாளர், எழுத்தாளர்
- குரு அரவிந்தன், எழுத்தாளர், நாடகாசிரியர்
- வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்), எழுத்தாளர்
- செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலி
பாடசாலைகள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- ராஜீவன் (27-06-2010). "காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!". தினகரன். பார்த்த நாள் 29-07-2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.