கவின் சூர்யன்
கவின் சூர்யன் (பிறப்பு: சூன் 9 1972) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு சென்னையில் பிறந்து வசித்துவரும் இவர், நவ இந்தியர் டைம்ஸ் தமிழ் மாத இதழின் உதவி ஆசிரியரும், திரைப்பட உதவி இயக்குநருமாவார்.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.