கவிதை பாட நேரமில்லை
கவிதை பாட நேரமில்லை என்பது 1987 ஆவது ஆண்டில் யூகி சேது இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரகுவரன், அமலா, யூகி சேது, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இது இந்தியில் வெளியான அங்குசு திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
கவிதை பாட நேரமில்லை | |
---|---|
இயக்கம் | யூகி சேது |
தயாரிப்பு | மாயாசுகோப் பிலிம் நிறுவனம் |
கதை | என். சந்திரா |
இசை | எல். வைத்தியநாதன் |
நடிப்பு | ரகுவரன் அமலா யூகி சேது நாசர் |
வெளியீடு | 1987 |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- "KAVITHAI PAADA NERAMILLAI-Film Music". meditations. பார்த்த நாள் 2014-09-11.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.