கல்வராயன்மலை வட்டம்

கல்வராயன் மலை வட்டம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்ட போது 14 நவம்பர் 2019 அன்று புதிதாக இவ்வருவாய் வட்டம் நிறுவப்பட்டது.[1] [2]இவ்வட்டம் கல்வராயன் ஊராட்சி ஒன்றியத்தின் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [3] இப்புதிய வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கல்வராயன் மலை ஆகும்.

மேற்கோள்கள்

  1. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  2. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  3. கல்வராயன்மலை கிராம ஊராட்சிகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.