கல்யாணி (திரைப்படம்)
கல்யாணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நம்பியார், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
கல்யாணி | |
---|---|
இயக்கம் | ஆச்சார்யா |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி ஜி. ராமனாதன் |
நடிப்பு | நம்பியார் எம். ஜி. சக்கரபாணி கே. வி. ஸ்ரீநிவாசன் ஏ. கருணாநிதி டி. பாலசுப்பிரமணியம் பி. எஸ். சரோஜா எம். சரோஜா பி. எஸ். ஞானம் ஜி. சகுந்தலா டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சூன் 21, 1952 |
நீளம் | 14700 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- கை, ராண்டார் (27-02-2009). "Kalyani 1952" (ஆங்கிலம்). தி இந்து. பார்த்த நாள் 05-07-2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.