கல்கி கோய்ச்லின்

கல்கி கேக்கிலான் (Kalki Koechlin, /[invalid input: 'கேட்க']/ (listen) (பிறப்பு: 10 ஜனவரி 1984) ஒரு இந்தித் திரைப்பட நடிகை. இவர் தேவ். டி என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து, பிலிம்பேர் விருதைப் பெற்றார்.[1] சிந்தகி நா மிலேகி தோபரா, யே ஜவானி ஹை திவானி ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர். இவற்றில் நடித்ததற்காக பிலிம்பேர் திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]

கல்கி கோய்ச்லின்
மும்பை நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கல்கி 2011.
பிறப்புகல்கி
சனவரி 10, 1984 ( 1984 -01-10)
கல்லட்டி, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்ஹெப்ரோன் பள்ளி, ஊட்டி
பணிநடிகை, திரைக்கதை எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2008–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அனுராக் காஷ்யப்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.