கலைச்செல்வி (இதழ்)
கலைச்செல்வி ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை ஆகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் வெளிவந்தது.
உசாத்துணைகள்
- "வாசிப்பும், யோசிப்பும் 156: சிற்பியின் 'கலைச்செல்வி'". geotamil.com. மூல முகவரியிலிருந்து 5-05-2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-12.
- "கலைச்செல்வி: ஈழத்து இதழ்கள்". arunmozhivarman.com. மூல முகவரியிலிருந்து 22-07-2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-12.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.