கர்நாடகா சப்போட்டா
கர்நாடகா சப்போட்டா என்பது சப்போட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம். இதன் அறிவியல் பெயர் மதுகா இன்சைக்னிஸ் (Madhuca insignis)என்பதாகும். இது இந்தியாவுக்கே உரிய தாவரம் ஆகும்.
கர்நாடகா சப்போட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
இருசொற் பெயரீடு | |
Madhuca insignis (Radlk.) H.J.Lam | |
வாழிடம் இழப்பால் இத்தாவரம் முற்றும் அழிந்து விட்டதாய்க் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
- World Conservation Monitoring Centre 1998. Madhuca insignis. 2006 IUCN Red List of Threatened Species. 22.08.2007 அன்று தரவிறக்கம் செய்யப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.