கரேன் கில்லன்
கரேன் கில்லன் (Karen Gillan, பிறப்பு: 28 நவம்பர் 1987 ) ஒரு இசுக்கொட்லாந்து நடிகையாவார். இவர் 2010 முதல் 2013 வரை பிபிசி 1 என்ற தொலைக்காட்சியில் யார் டாக்டர் என்ற மருத்துவத் தொலைக்காட்சி தொடரில் ஆமி பொண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் மார்வெல் வரைக்கதை கதாபாத்திரமான நெபுலா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 2 (2017), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோராலும் அறியப்படும் நடிகையாவார்.[1]
கரேன் கில்லன் | |
---|---|
![]() | |
பிறப்பு | கரேன் ஷீலா கில்லன் 28 நவம்பர் 1987 இந்வர்நெஸ் இசுக்கொட்லாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | இத்தாலியா கான்டி அகாடமி ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ் |
பணி | நடிகை திரைப்பட தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006–அறிமுகம் |
உறவினர்கள் | கெய்ட்லின் பிளாக்வுட் (உறவினர்) |
மேற்கோள்கள்
- "Report: 'Guardians of the Galaxy' villains revealed". Hit Fix. மூல முகவரியிலிருந்து 18 July 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 July 2013.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.