கரும்பவளம்
Black coral | |
---|---|
![]() | |
Black coral colony | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Antipatharia |
கரும்பவளம் (Black corals; Antipatharia) கடற் சாமந்திகளுடன் தொடர்புபட்ட மரம் போன்ற பவளங்கள் ஆகும். இவை கடலின் ஆழத்தில் காணப்படும்.
விபரங்கள்
இவை பொதுவாக வெப்ப வலயம் உள்ள பகுதிகளில் காணப்படும். இவற்றில் கிட்டத்தட்ட 280 தெரிந்த இனங்கள் உள்ளன.[1]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
- "Spotlight on Antipatharians (Black Corals)".
- http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=22549
- Antipathidae entry at Animal Diversity Web
- "Antipathidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Mead, Gale (2001-06-08). "Research Expedition Aimed at Halting Loss of Black Coral". National Geographic News.
- "Black corals (Leiopathes spp.)". ARKive.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.