கரவனல்லை

கரவனல்லை இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவடத்தில் அவிசாவளை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது , களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இந்நகரில் இருந்து இலங்கையின் ஏ-1 கொழும்பு கண்டி பெருந்தெருவையும் ஏ-7 பெருந்தெருவையும் இணைக்கும் கேகாலை- புலத்கொவுபிடியா- கரவனல்லை ஏஏ021 பெருந்தெரு ஆரம்பிக்கிறது.

இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்
மாநகரசபைகள்இரத்தினபுரி
நகரசபைகள்பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள்அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.