கயலா எவேல்
கயலா எவேல் (Kayla Ewell பிறப்பு: ஆகஸ்ட் 27, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் விக்கி டோனோவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.
கயலா எவேல் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆகத்து 27, 1985 கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999–இன்று வரை |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.