கபிலர்மலை (சட்டமன்றத் தொகுதி)

1962 முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த கபிலர்மலை 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1962வி. வேலப்ப கவுண்டர்திமுக3696063.82பி. ஆர். இராமலிங்க கவுண்டர்காங்கிரசு2095436.18
1967சி. வி. வேலப்பன்திமுக4102652.25ஆர். எஸ். கவுண்டர்காங்கிரசு3273341.69
1971சி. வி. வேலப்பன்திமுக4302255.74பி. தியாகராஜன்காங்கிரசு (ஸ்தாபன)3304542.82
1977கே. செங்கோடன்அதிமுக3019436.54எஸ். பரமசிவம்ஜனதா கட்சி1879822.75
1980சி. வி. வேலப்பன்அதிமுக3922445.11பி. செங்கோட்டையன்காங்கிரசு3382338.90
1984பி. செங்கோட்டையன்காங்கிரசு5123353.52கே. எ. மணிசுயேச்சை4009041.88
1989 *கே. எ. மணிஅதிமுக(ஜெயலலிதா)4622341.27கே. எஸ். மூர்த்திதிமுக3775733.71
1991பி. சரஸ்வதிஅதிமுக7290367.03எஸ். மூர்த்திதிமுக2905026.71
1996கே. கே. வீரப்பன்திமுக6460556.00ஆர். இராமலிங்கம்அதிமுக3489530.25
2001 **எ. ஆர். மலையப்பசாமிபாமக4844741.75செ. காந்திச்செல்வன்திமுக4413538.03
2006 ***கே. நெடுஞ்செழியன்பாமக58048--டி. என். குருசாமிமதிமுக498101--
  • 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் பி. செங்கோட்டையன் 23201 (20.72%) வாக்குகள் பெற்றார்.
  • 2001 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட கே. கே. வீரப்பன் 9999 (8.62%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் கே. செல்வி 9576 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.