கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து (பிறப்பு:மே 29, 1982) கபிலன் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலர், வசன எழுத்தாளர், மற்றும் சமூக ஆர்வளர் ஆவார்.[1] இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் இளைய மகன் ஆவார்.[2]

கபிலன் வைரமுத்து
பிறப்பு29 மே 1982 (1982-05-29)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–தற்போது வரை
பெற்றோர்வைரமுத்து
பொன்மணி
வாழ்க்கைத்
துணை
ரம்யா

கபிலன் வைரமுத்துவின் தாயார் பொன்மணி வைரமுத்து தமிழ் பட்டதாரி. இவரது மனைவி ரம்யா மருத்துவர் ஆவார். இவர் பல்வேறு கவிதைகள், புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கபிலன் வைரமுத்துவின் சகோதரர் மதன் கார்க்கி சென்சார் நெட்ஒர்க் படிப்பில் பி.எஸ்.டி முடித்துள்ளார். இவரது சகோதரர் மதன் கார்க்கியும் பாடலாசிரியர் ஆவார்.

கவிதைகள்

  • உலகம் யாவையும் [3]
  • என்றான் கவிஞன் [4]
  • மனிதனுக்கு அடுத்தவன் [3]
  • கடவுளோடு பேச்சுவார்த்தை [5]
  • கவிதைகள் 100 [6]

திரைப்பட வாழ்க்கை

திரைக்கதை

பாடல்கள்

மேற்கோள்கள்

  1. "சமூகத்தின் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்திருக்கிறது: கபிலன் வைரமுத்து நேர்காணல்".
  2. http://cinema.dinamalar.com/tamil-news/34497/cinema/Kollywood/I-cant-go-in-my-fathers-way-says-Kabilan-Vairamuthu.htm
  3. http://www.noolulagam.com/product/?pid=6051
  4. http://www.wecanshopping.com/products/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D.html
  5. http://marinabooks.com/detailed?id=8149
  6. https://books.google.co.in/books/about/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_100.html?id=JDUKaAEACAAJ&redir_esc=y
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.