கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள் (தமிழ்: கனா காணும் காலங்கள்) என்பது 2006-2008 தமிழ் தொலைக்காட்சி நாட்களாகும். இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

கனா காணும் காலங்கள்
வகை
எழுத்து
  • கதை
    பிரம்மா
    எஸ். இராமர் கிரிவாசன்
  • திரைக்கதை
    பிரம்மா
    எஸ். இராமர் கிரிவாசன்
  • வசனம்பிரம்மா
    எஸ். இராமர் கிரிவாசன்
    சா.‌முரளி மனோகர்.
    சீபா பிரபு
இயக்கம்
  • சீசன் 1
    ஆர்.‌ பிரபு கண்ணா
  • சீசன் 1- சீசன் 2
    ரவி ராஜா
  • சீசன் 2, 4 episodes
    ஜி. அன்பழகன்
நடிப்பு
முகப்பிசைஞர்
முகப்பிசை
  • கனவுகள் காணும் வயசாச்சு
  • பாடகர்
    சி. சத்யா
    மாய
  • வரிகள்
    தேன்மொழி தாஸ்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 500+
தயாரிப்பு
தயாரிப்பு
  • சீசன் 1
    ராகவேஷ் அஸ்தானா
  • சீசன் 1 - சீசன் 2
    ஆர்.இராஜேஸ்வரி
தொகுப்பு
  • ஏ. ஆர். பென்னிராஜ்
  • ராஜூ
ஒளிப்பதிவு ஈ. மார்டின் ஜாய்
படவி  மல்டி காமிரா
ஓட்டம்  தோராயமாக 20 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
டைம் பிரேம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 30 அக்டோபர் 2006
இறுதி ஒளிபரப்பு 25 ஏப்ரல் 2008
காலவரிசை
பின்
  • கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை
  • கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை

''கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை'' என இதன் தொடர்ச்சி வெளியானது.[1][2][3][4][5][6][7][8]

நடிகர்கள்

சீசன் 1

  • ஹேமலதா - ராகவி
  • ரிஷிகேஷ் (ஷிவா) - பாலா (தல)
  • இர்ஃபான்- வினீத்
  • லிங்கேஸ்வரன் (பிளேக் பாண்டி) - பாண்டி (பிளளேக் பாண்டி)
  • ஹரிஹரன் "ஹரி" - கிருஷ்ணமூர்த்தி "கிருஷ்ணா"/"கிரிஷ்"
  • வாசுதேவ கிரிஷ் மதுசூதனன் "மது" - பச்சையப்பன் "பச்சை"
  • ஸ்டாலின் ஷண்முகவேல் - ரிஷி
  • யுதன் பாலாஜி - ஜோசஃப் கேப்ரியல் ஆரோக்கியராஜ் "ஜோ"
  • ஐயப்பன் - உன்னி மேனன் "உன்னி"
  • மோனிஷா ரவிஷங்கர் - சங்கவி
  • ஷெரோன் தீபா
  • கோதை - ராகினி
  • ப்ரீத்தி (பவித்ரா) - சரஸ்வதி (சிஸ்)
  • ஸ்ரீராம் "ஸ்ரீ" - ஸ்ரீராம் "ஸ்ரீ"
  • கிரன் கொண்டா - மதன்
  • தினேஷ் - ராகேஷ் "ரோக்கி"
  • சரத் - கணேசலிங்கம் "லிங்கு"
  • ரவிகுமார் - ஆதி
  • ரமேஷ் - தோமஸ் "டொம்"
  • கிருஷ்ண ப்ரியா "ப்ரியா" - ப்ரியா
  • ராகவேந்திரன் - புலிகேசி "புலி" (புலிகேட்ஸ்/சுள்ளான்)
  • கடம் கிஷன் - ராமகிருஷ்ணன் "கிச்சா" (கிஷன்)
  • பூர்ணிமா - கார்த்திகா "கார்த்தி"
  • ஹரிதா - மின்டு
  • வைஷ்ணவி - மனோ
  • பானுச்சந்தர் - ராஜேந்திரன், ராகவி, சங்கவியின் தந்தை
  • ரேகா - லக்ஷ்மி, ராகவி, சங்கவியின் தாய்
  • இளவரசன் - ராகவியின் தந்தை
  • மீரா கிருஷ்ணன் - ராகவியின் தாய்
  • நரேன் (ஆடுகளம் நரேன்) - சிதம்பரம்
  • அன்பழகன் "அன்பு" - பீடீ பீலிசிவம்
  • லொள்ளு சபா ஜீவா - ஜீவா
  • கல்பனா ஸ்ரீ - மாதவி
  • ரவிராஜ் - கேப்ரியல் ஆரோக்கியராஜ் "கேப்ரியல்", ஜோசஃபின் அப்பா
  • செந்திகுமாரி - ஆசிரியை
  • காவ்யவர்ஷினி - பாரதி
  • சாக்ஷி சிவா - வினீதின் தந்தை
  • பிருந்தா தாஸ் - வினீதின் தாய்
  • நேசம் - தீபாவின் மாமா
  • ஜெயசுந்தரி - தீபாவின் தாய்
  • சச்சின் - பாலாவின் தம்பி
  • பீலிசிவம் - மூர்த்தி
  • குயிலி - ஜீவாவின் தாய்
  • ஷைலஜா - கிருஷ்ணமூர்த்தியின் தாய்
  • என்ஜினியர் சீனிவாசன் - ராஜேந்திரனின் தந்தை
  • கௌசல்யா செந்தாமரை - ராஜம்மாள், ராஜேந்திரனின் தாய்
  • ரத்னராஜ் - கதிரேசன்
  • செல்லதுரை - பாண்டியின் தந்தை
  • தேனி முருகன் - முருகன், பச்சையப்பனின் தந்தை
  • சுமதி ஸ்ரீ - பச்சையப்பனின் தாய்
  • பசி சத்யா - பாண்டியின் அத்தை
  • மின்னல் தீபா - பீடீ பீலிசிவனின் மனைவி
  • சுசித்ரா - ராகவியின் தங்கை
  • கணேஷ் பாபு - ஆசரியர்
  • ஜெயகாந்தன் - ஷண்முகநாதன்
  • கர்ண ராதா - ஆசிரியர்
  • வின்சன்ட் - வின்சன்ட்
  • பிர்லா போஸ் - பொலிஸ் அதிகாரி
  • வினோத் - இளம் பரிதி
  • உதயராஜ் - மெகானிக்
  • சிவகார்த்திகேயன் - (சிறப்பு தோற்றம்)
  • சேரன் (சிறப்பு தோற்றம்)
  • தீபக் தினகர் - தீபக் தினகர் (சிறப்பு தோற்றம்)
  • வெங்கட் - வெங்கட் (சிறப்பு தோற்றம்)
  • திவ்யதர்ஷினி "டீடீ" - திவ்யதர்ஷினி "டீடீ" (சிறப்பு தோற்றம்)
  • நிஷா வெங்கட் - நிஷா வெங்கட் (சிறப்பு தோற்றம்)
  • சுவாமிநாதன் - கஜா/ஆலயமணி (டெம்ப்ள் பெல்) (சிறப்பு தோற்றம்)
  • கௌதமி - கௌதமி (சிறப்பு தோற்றம்)

சீசன் 2

  • ஸ்ரீராம் "ஸ்ரீ" - ஸ்ரீராம் "ஸ்ரீ"
  • விக்கி கிரிஷ் "விக்கி கிரிஷ்" - விக்னேஷ் "விக்கி"
  • கிரண் கொண்டா - மதன்
  • தினேஷ் - ராகேஷ் "ரோக்கி"
  • ரவிகுமார் - ஆதி
  • ரமேஷ் - தோமஸ் "டொம்"
  • கிருஷ்ண ப்ரியா - ப்ரியா
  • ஹேமா - ஹேமா
  • மைக்கல் தங்கதுரை மைக்கல் வரதராஜ்
  • ராகவேந்திரன் - புலிகேசி "புலி" (புலிகேட்ஸ்/சுள்ளான்)
  • ஜோனி - ஜோனி
  • பிரபு - பிரபு
  • உதய் - உதய்
  • கடம் கிஷன் - ராமகிருஷ்ணன் "கிச்சா" (கிஷன்)
  • ஹேமலதா - ராகவி
  • லிங்கேஸ்வரன் (பிளேக் பாண்டி) - பாண்டி (பிளேக் பாண்டி)
  • வாசுதேவ கிரிஷ் மதுசூதனன் "மது" - பச்சையப்பன் "பச்சை"
  • ஸ்டாலின் ஷண்முகவேல் - ரிஷி
  • பவ்யா ராஜன் - பவ்யா
  • அன்பழகன் "அன்பு" - பீடீ பீலிசிவம்
  • ஆர். Raveendran "ஆர். Ravi" (ஜீவா ரவி) as ஸ்ரீராம், விக்னேஷ், பவ்யாவின் தந்தை
  • வை. வீ. சுப்ரமணியம் - நிருபர்
  • தீபா நேத்ரன் - விக்னேஷ், பவ்யாவின் தாய்
  • உஷா எலிசபத் - ஸ்ரீராமின் தாய்
  • கமல் ஹாசன் (கமல் பாரதி) - கமல் ஹாசன்
  • ரவிராஜ் - கேப்ரியல் ஆரோக்கியராஜ் "கேப்ரியல்"
  • ரத்னராஜ் - கதிரேசன்
  • செல்லதுரை - பாண்டியின் தந்தை
  • தேனி முருகன் - பச்சையப்பனின் தந்தை
  • பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி - புலிகேசியின் தாத்தா
  • வரலக்ஷ்மி - புலிகேசியின் பாட்டி
  • சூர்யகாந்த - பேச்சியம்மாளின் தந்தை, பாண்டியின் மாமா
  • லாராவின் - லாராவின்
  • வின்சன்ட் - வின்சன்ட்
  • சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன் (சிறப்பு தோற்றம்)
  • ஸ்ரீகுமார் "ஸ்ரீ" as ஸ்ரீகுமார் "ஸ்ரீ" (சிறப்பு தோற்றம்)
  • தேவ் ஆனந்த் as தேவ் ஆனந்த் (சிறப்பு தோற்றம்)
  • டிங்கு as டிங்கு (சிறப்பு தோற்றம்)
  • திவ்யதர்ஷினி "டீடீ" as திவ்யதர்ஷினி "டீடீ" (சிறப்பு தோற்றம்)
  • சுவாமிநாதன் as கஜா/ஆலயமணி (டெம்ப்ள் பெல்) (சிறப்பு தோற்றம்)

சீசன் 2

  • சிறீராம்
  • விக்னேஷ் குமார்
  • கிரண் கொண்டார்
  • தினேஷ்
  • ரவிகுமார்
  • ரமேஷ்
  • கிருஷ்ண பிரியா
  • ஹேமா
  • [[[மைக்கல் தங்கதுரை]]
  • ஜானி
  • ஹேமலதா
  • பாண்டி (நடிகர்) பிளாக் பாண்டி
  • பட்டுக்கோட்டை சிவநாராயணா மூர்த்தி
  • வரலட்சுமி
  • சூரியகாந்த்
  • லாராவின்
  • விண்சென்ட்
  • சிவகார்த்திகேயன்
  • சிறீகுமார்
  • தேவ் ஆனந்த்
  • தின்கு (நடிகர்)
  • திவ்யதர்சினி
  • சுவாமிநாதன்

ஆதாரங்கள்

  1. "Stories from a classroom". The Hindu (28 April 2007). பார்த்த நாள் 11 December 2014.
  2. "A new talent hunt". தி இந்து (10 April 2006). பார்த்த நாள் 22 December 2014.
  3. "Teens rule on Tamil TV channels". M Suganth. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (16 November 2012). பார்த்த நாள் 22 December 2014.
  4. "A dream come true". Rinku Gupta. தி நியூ இந்தியன் எக்சுபிரசு (31 December 2008). பார்த்த நாள் 22 December 2014.
  5. "Time to dream". The Hindu (10 January 2007). பார்த்த நாள் 12 December 2014.
  6. "Targeting the youth". The Hindu (1 December 2007). பார்த்த நாள் 11 December 2014.
  7. "The sequel begins". The Hindu (1 May 2011). பார்த்த நாள் 11 December 2014.
  8. "Time to dream and enjoy humour". The Hindu (13 January 2007). பார்த்த நாள் 11 December 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.