கத்லீன் ஒல்லரென்ழ்சா
திம்ப்சன் எனப்படும் மங்கை கத்லீன் மேரி ஒல்லரென்ழ்சா (Dame Kathleen Mary Ollerenshaw), பி பே ஆ; ( 1 அக்தோபர் 1912 – 10 ஆகத்து 2014) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளரும் அரசியலாளரும் ஆவார். இவர் 1975 முதல் 1976 வரை மான்செசுட்டரின் மேயராக இருந்தார். மேலும், இவர் 1980 களில் மார்கரெட் தாட்சர் அரசுக்குக் கல்விசார் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.
மங்கை கத்லீன் ஒல்லரென்ழ்சா Kathleen Ollerenshaw பி பே ஆ (DBE) | |
---|---|
![]() ஆலன் டூரிங் கட்டிடத்தில் ஒரு புத்தகத்தில் கையெழுத்திடல் | |
பிறப்பு | கத்லீன் மேரி திம்ப்சன் அக்டோபர் 1, 1912 வித்திங்டன், மான்செசுட்டர், இங்கிலாந்து |
இறப்பு | 10 ஆகத்து 2014 101) திதுபரி, இங்கிலாந்து | (அகவை
துறை | மாயச் சதுரம் சட்டகங்கள் |
பணியிடங்கள் | மான்செசுட்டர் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சோமர்வில்லி கல்லூரி, ஆக்சுபோர்டு]] |
ஆய்வேடு | (1945) |
ஆய்வு நெறியாளர் | தியோடோர் வில்லியம் சவுண்டி |
துணைவர் | இராபர்ட் ஒல்லரென்ழ்சா (1939-1986) |
பிள்ளைகள் | 2 |
இளமையும் கல்வியும்
வாழ்க்கைப்பணி
காணிக்கை
- இசையமைப்பாளர் சர் பீட்டர் மேக்சுவெல் டேவீசு தன் நாக்சோசு காலிசையம் எண் 9 ஐ இவருக்குக் காணிக்கை செலுத்தினார்.[1]
தகைமைகள்
இவர் தன் கல்விப் பணிகளுக்காக 1970 இல் பிரித்தானியப் பேரரசின்மங்கைக் கட்டளையாளர் ஆணையைப் பெற்றார்.
குறிப்புகள்
நூல்தொகை
- Dame Kathleen Ollerenshaw, To Talk of Many Things: an autobiography, Manchester Univ Press, 2004, ISBN 0-7190-6987-4
- Kathleen Ollerenshaw, David S. Brée: Most-perfect Pandiagonal Magic Squares: their construction and enumeration, Southend-on-Sea: Institute of Mathematics and its Applications, 1998, 186 pages, ISBN 0-905091-06-X
- Kathleen Ollerenshaw, Herman Bondi, Magic Squares of Order Four, Scholium Intl, 1983, ISBN 0-85403-201-0
- Kathleen Ollerenshaw, First Citizen, Hart-Davis, MacGibbon, 1977, ISBN 0-246-10976-9
- K. M. Ollerenshaw; D. S. Brée, "Most-perfect pandiagonal magic squares", in: Mathematics Today, 1998, vol. 34, pp. 139–143.
பன்னாட்டுத் தர தொடர் எண் 1361-2042.
- D. S. Brée and K. M. Ollerenshaw, "Pandiagonal magic-squares from mixed auxiliary squares", in: Mathematics Today, 1998, vol. 34, pp. 105–118.
வெளி இணைப்புகள்
- "Dame Kathleen Timpson Ollerenshaw", Biographies of Women Mathematicians, Agnes Scott College
- O'Connor, John J.; Robertson, Edmund F., "கத்லீன் ஒல்லரென்ழ்சா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம், http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Ollerenshaw.html.
- கத்லீன் ஒல்லரென்ழ்சா at the Mathematics Genealogy Project
- Interview on BBC Radio 4
- Manchester Politicians, with biographical sketch
- The Dame Kathleen Ollerenshaw Observatory at Lancaster University
- The Manchester Astronomical Society
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.