மாயச் சதுரம்
மாயச் சதுரம் (வினோதச் சட்டகம்) என்பது n2 சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒரு எண் அமைப்பு.
இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுரம் ஆகும்.

எந்தப் பக்கமாகக் கூட்டினாலும் (அதாவது நிரல், வரிசை) மூலைவிட்டங்களாகக் கூட்டினாலும் ஒரே எண் கூட்டுத்தொகையாக வரும்.
n = 3, 4, 5, …, ஆக வரும் எண்களில் மாய எண்ணானாது 15, 34, 65, 111, 175, 260, … (தொடராக A006003 in OEIS)
எடுத்துக்காட்டுகள்
|
|
|
|
|
|
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.