கத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு
கத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 57 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 52.2 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 122 கிராமங்களும், 8890 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 04 வைத்தியசாலைகளும் 20 பாடசாலைகளும் உள்ளன.[1]
கத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு | |
---|---|
பிரதேச செயலகங்கள் | |
நாடு | ![]() |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை நேரம் (ஒசநே+5:30) |
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- "Statistical Information". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat.. பார்த்த நாள் 12 சூன் 2016.
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.